My Blog List

Friday, 5 April 2013

:: கொஞ்சமாய் லஞ்சம் ::




எப்போதும் போல காத்துக்கிடந்த போது தான்கண்டேன் அந்த கனவைநீண்டு வளைந்த சாலையின் ஓரத்தில்கொஞ்மாய் ஊறியிருந்தது நீர். கல்லும் முள்ளும் மட்டுமே கிடந்த-அந்தரோட்டின் ஓரத்தில் ...கொஞ்சமாய் நீர் இன்று !அள்ளி குடிக்க முடியாதுதொட்டு மட்டும் பார்த்துகொண்டேன்.சுண்டு விரல் நுனியில் பட்ட ஈரத்தின் குளிர்ச்சிஎன் உடல் முழுவதுமாய்பரவிக்கொல்வதாய் நினைத்துக்கொண்டேன்.நாவும் தொண்டையும் ... என் உடலும் ...வரண்டிருந்தாலும்நீண்டு வளைந்த அந்த சாலையில்நான் மட்டும் தனி ஆள் இல்லையென்றலும்சுண்டு விரல் நுனிக்கு கிடத்த அந்த சுகத்தைஅங்கலாய்துக்கொள்ள வேண்டும் - எல்லாரிடமும். மீண்டும் ஒரு காத்திருப்பு வரும்அன்றும் என் சுண்டுவிரல் நுனி குளிர்ச்சி பெரும்.

No comments:

Post a Comment