அவள் விட்டுக் சென்ற இதயத்தை
இருட்டரையாக்கி
தடவிப் பார்கிறேன்.
இருட்டரையாக்கி
தடவிப் பார்கிறேன்.
கைகளில் ஒட்டும் பிசுபிசுப்பை
கண்ணீர் என்பதா?
இரத்தக்கசிவென்பதா?
கண்ணீர் என்பதா?
இரத்தக்கசிவென்பதா?
உணர்சிகளற்ற இந்த
குடுவை
மரணம் என்றால்
இறந்துவிட்ட - என்
இதயத்தை
எரித்துவிடுங்கள்.
குடுவை
மரணம் என்றால்
இறந்துவிட்ட - என்
இதயத்தை
எரித்துவிடுங்கள்.
கசின்தொழுகும் அந்த திரவியம்
எரிபதற்கு ஏதுவாக
உருமாறி உருகும்.
எரிபதற்கு ஏதுவாக
உருமாறி உருகும்.
ஓலமிடாத இந்த
இதயம்
அமைதியாகவே
சமாதியாகட்டும்.
இதயம்
அமைதியாகவே
சமாதியாகட்டும்.
அவளின் இருப்பிடம் நோக்கி கூட
தூவி விடவேண்டாம் - என்
இதயச் சாம்பலை
தூவி விடவேண்டாம் - என்
இதயச் சாம்பலை
அவளின் நாசி வழி புகுந்து
இதயத்தில் சப்பணமிட
எனக்கு விருப்பமில்லை.
இதயத்தில் சப்பணமிட
எனக்கு விருப்பமில்லை.
அவளின் காதலையும்
மறவாமல்
எரித்துவிடுங்கள் - என்
இதயத்துடன்.
மறவாமல்
எரித்துவிடுங்கள் - என்
இதயத்துடன்.

No comments:
Post a Comment