என்னை நான் மாய்த்துக்கொண்டிருக்கும் போது ...
என் உயிர் -உடலைவிட்டுப்
பிரிந்துக் கொண்டிருக்கும் போது ..
பிரிந்துக் கொண்டிருக்கும் போது ..
கண்களை திறக்க முடியாமல் தவித்த போது ..
முச்சுத் தினறிக்கொண்டுடிருந்த போது ...
தொண்டை அடைத்து , நா வறண்டிருக்கும் போது
வயிற்றில் பிரழ்வுகள் ஏற்பட்டபோது ...
அடங்காமல்...
அடக்க முடியாமல் மலமும் சிறுநீரும் வெளியேறியபோது...
அடக்க முடியாமல் மலமும் சிறுநீரும் வெளியேறியபோது...
என் உடலின் எல்லா அங்கமும் -என்னை
மீறி இயங்கிக் கொண்டிருந்த போது
மீறி இயங்கிக் கொண்டிருந்த போது
மனம் கேட்டது ..
உன்னைக்
காதலித்தது
தவறோ என்று ...!!
காதலித்தது
தவறோ என்று ...!!

No comments:
Post a Comment