என்
கண்களில்
காட்சிகள்
காலியாகவே
இருக்கட்டும் ..!!!
என்
பாதைகள்
அனைத்தும்
தவறியதாகவே
இருக்கட்டும் ...!!! - அவை
எல்லைகள்
அற்றதாகவே
இருக்கட்டும் ...!!!
திக்கு திசை
இன்றி -என்
பயணம்
தொடரட்டும்
எவ்வழியும் - என்
வழியாகட்டும்!!..
தொடங்கிய
இடத்தில் முடிந்தாலும் - நான்
தொலைந்தே
போயிருந்தாலும்
என்
பயணம்
எனதாகவே
இருக்கட்டும் ... !!!
கண்களில்
காட்சிகள்
காலியாகவே
இருக்கட்டும் ..!!!
என்
பாதைகள்
அனைத்தும்
தவறியதாகவே
இருக்கட்டும் ...!!! - அவை
எல்லைகள்
அற்றதாகவே
இருக்கட்டும் ...!!!
திக்கு திசை
இன்றி -என்
பயணம்
தொடரட்டும்
எவ்வழியும் - என்
வழியாகட்டும்!!..
தொடங்கிய
இடத்தில் முடிந்தாலும் - நான்
தொலைந்தே
போயிருந்தாலும்
என்
பயணம்
எனதாகவே
இருக்கட்டும் ... !!!
No comments:
Post a Comment